பொன்குன்றம் ஓடையில் தடுப்பணை  வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

பொன்குன்றம் ஓடையில் தடுப்பணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

தே.ரெங்கநாதபுரம் ஊராட்சி பொன்குன்றம் ஓடையில் தடுப்பணை கட்டும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.
30 May 2022 4:11 PM IST